Connect with us

தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம்: இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது!

Published

on

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் ஒன்றை இன்று மாலை 4 மணிக்கு கூட்ட உள்ளது. இன்னும் 2 மணி நேரத்தில் இந்த சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு காவிரி மேலாண்மை வாரியமும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறது.

கடந்த 4-ஆம் தேதி எதிர்க்கட்சியான திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் திருச்சியில் மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க இன்று மாலை 4 மணிக்கு தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் கூட உள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணைக்கட்டும் முடிவுக்கு எதிராக தமிழக அரசின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

“2026 மேஷ ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகாலம் ஆரம்பம்!”

வணிகம்8 மணி நேரங்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

“164 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட லாப திருஷ்டி யோகம்: சிம்மம், கன்னி, தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை”

வணிகம்8 மணி நேரங்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

இந்தியா16 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடிகள் பலவிதம்.. இதோ ஒரு புதுரகம்…

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 04.12.2025

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

“04 டிசம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம்: இன்று பௌர்ணமி, கிருத்திகை–ரோகிணி நட்சத்திர மாற்றம்!”

ஆன்மீகம்1 நாள் ago

“04 டிசம்பர் 2025 ராசிபலன்: இன்று 12 ராசிகளின் அதிர்ஷ்ட பலன்கள்!”

தொழில்நுட்பம்1 நாள் ago

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ: அறிமுகமான சில வாரங்களில் 32,000+ புக்கிங் – வடிவமைப்பு, அம்சங்கள், விலை அனைத்திலும் புதிய ஸ்டாண்டர்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

கூட்டுறவு வங்கிகளில் நகை அடமானக் கடனுக்கு பெரிய உயர்வு: 1 கிராம் தங்கத்திற்கு ரூ.7,000 வழங்கப்படும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: குளிர்கால கூட்டத்தொடரில் முடிவுகள் வருமா? மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்கள் கவனத்தில்!**

வணிகம்6 நாட்கள் ago

“8வது ஊதியக்குழு TOR-ல் ஓய்வூதியத் திருத்தம் ஏன் இல்லை?—குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பதில் வரும்?”

செய்திகள்5 நாட்கள் ago

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பண பரிவர்த்தனை. குடிமகன்கள் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுக்கத் தேவையில்லை

ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 2025 ராசிபலன் – 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் மாற்றங்கள்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்4 நாட்கள் ago

டிசம்பர் 2025 மாத ராசி பலன்: 12 ராசிகளுக்கான முழு மாத சிறப்பு கணிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (30/11/2025)!

ஆன்மீகம்6 நாட்கள் ago

2026-ல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 28.11.2025: இன்று செய்ய வேண்டிய நல்ல நேரம், நேர்மறை கிரக அவசரங்கள் மற்றும் திட நேரம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் 01.12.2025

Translate »