Connect with us

இந்தியா

பேசவும் நடக்கவும் முடியாதவர் எழுந்து பேசினார்: கோவிஷீல்டு செய்த அற்புதம்!

Published

on

கடந்த ஐந்து ஆண்டுகளாக பேசவும் நடக்கவும் முடியாத 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டதும் எழுந்து நடக்கத் தொடங்கியதும், சில வார்த்தைகள் பேசியதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் புகாரா என்ற கிராமத்தில் நடக்க முடியாத மற்றும் பேசும் திறனை இழந்த 55 வயது நபர் ஒருவர் சமீபத்தில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டார். தடுப்பூசி போட்ட மறுதினமே அவர் நடக்கவும் பேசவும் கூடிய திறனை பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்த நபர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்து காரணமாக பேசவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியை அவரது வீட்டிற்கே வந்து முதல் தவணையை மருத்துவர் ஒருவர் செலுத்தி உள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பு ஊசி செலுத்தி அடுத்த நாளே அவர் எழுந்து நிற்கவும் சில வார்த்தைகளை பேசவும் செய்ததைப் பார்த்து அவரது உறவினர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். இதனை அவருக்கு ரெகுலராக சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்.

இந்த அதிசயமான அற்புதமான நிகழ்வு குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பேசவும் நடக்கவும் முடியாதவரை எழுந்து பேச வைக்கும் திறன் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உண்மையிலேயே உண்டா? என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்1 நாள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா1 நாள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

வணிகம்2 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
heavy equipment transport nueces tx. Learn more about troubleshooting wordpress. heavy equipment transport somerset nj.