Connect with us

தமிழ்நாடு

பாஜகவை தூக்கி சுமக்கிறதா அதிமுக?: தம்பிதுரை பதில்!

Published

on

தமிழகத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. முன்னதாக அதிமுக-பாஜக கூட்டணி அமைய கூடாது என கடுமையாக விமர்சித்து வந்த தம்பிதுரை தற்போது பாஜகவை பாராட்டி பேசி வருகிறார்.

இந்நிலையில் கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரையிடம், பாஜகவை நாங்கள் தூக்கிச் சுமக்க மாட்டோம் என தம்பிதுரை முன்னர் கூறியதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த தம்பிதுரை, நாங்கள்தானே அதிக இடங்களில் போட்டியிட உள்ளோம். இப்போதும் கூறுகிறேன், பாஜகவை வளர்ப்பதற்காக அதிமுகவின் கொள்கைகளை விட்டுக்கொடுக்கவில்லை. அதிமுகவை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று நினைத்தபோது அந்தக் கருத்தைக் கூறினேன்.

மேலும், மாநில சுயாட்சி, இலங்கை தமிழர் பிரச்சினை, காவிரி விவகாரம், மத்திய அரசு மாநிலத்தின் அதிகாரங்களை பறிக்கும்போது அதனை எதிர்ப்பது உள்ளிட்ட விவகாரங்களில் விட்டுக்கொடுக்காமல் பாஜகவை விமர்சனம் செய்து பேசிவருகிறோம். இது வேறு, தேர்தல் கால கூட்டணி என்பது வேறு. பொது எதிரியான திமுக-காங்கிரஸை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி, இதனால் கொள்கைக்காக ஒன்று சேர்ந்துவிட்டோம் என்பது கிடையாது என புதிய விளக்கம் ஒன்றை அளித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Africa's biggest blog, discussion forum, question and answers hub, news, entertainment, free ads listing, free business listing, free job listings and free website listing platform. The national database & registration authority (nadra) was established in 2000 as a governmental body responsible for maintaining a centralized database of pakistan’s citizens. indian navy ssr medical assistant recruitment notification 2024 : apply online the indian navy is recruiting for the post of senior ….