Connect with us

சினிமா செய்திகள்

மீண்டும் பொங்கல் விருந்து படைக்கிறார் தளபதி விஜய்..!- சன் பிக்சர்ஸ் முடிவு

Published

on

மீண்டும் பொங்கல் விருந்து படைக்கத் தயாராகி வருகிறாராம் தளபதி விஜய்.

விஜய் 65 திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தளபதி 65 படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். மாஸ்டர் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் 2020 பொங்கலுக்குத் தான் வெளியானது. இந்த வகையில் தளபதி 65 படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த படமும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு தான். அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வர இருப்பதால் தளபதி 65 பொங்கல் 2021-க்கு வந்தால் சரியாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தளபதி 65 படத்தில் தளபதி விஜய் உடன் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகி ஆக நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் அருண் விஜய் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. நிச்சயமாக அஜித் உடன் மோதியது போல் விஜய் உடன் வில்லன் ஆக இந்தப் படத்தில் அருண் விஜய் மோதுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாடகர் பூவையார் தளபதி 65 படத்திலும் விஜய் உடன் இணைந்து நடிக்கிறார். பிகில் படத்தில் ஒரு பாடலில் நடனமாடி, பாடி தளபதியை கவர்ந்ததால் மாஸ்டர் படத்தில் பூவையாருக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது தளபதி 65-லும் நடித்து வருகிறாராம் பூவையார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Deck the halls : how to create a crowd pleasing christmas tree blinds advisor and more. Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires.