Connect with us

தமிழ்நாடு

பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளித்த தமிழிசை: வைரலாகும் புகைப்படம்!

Published

on

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழிசை சௌந்தரராஜன் பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் 5 மாநிலங்களில் பாஜக தோல்வியடைந்ததை வெற்றிகரமான தோல்வி என கருத்து தெரிவித்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும், ஊடகத்தினருக்கு தீணி போட்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சிறிய மேடை அமைத்து அதில் மைக்குகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. முதலில் அவருக்கு மைக் வைத்திருந்த மேடையின் உயரம் சரியாக எட்டவில்லை. இதனையடுத்து உயரமாக நிற்க ஸ்டூல் ஏதாவது கொடுங்கள் என அருகில் இருந்தவர்களிடம் கேட்டார் தமிழிசை. இதனையடுத்து அவர்கள் அங்கிருந்த ஒரு தண்ணீர் எடுக்கும் பக்கெட்டை எடுத்து அதை கவிழ்த்து வைத்து அதன் மீது தமிழிசையை நிற்க வைத்து பேட்டியளிக்க வைத்தனர்.

இதனை ஊடகத்தினர் அருகில் நின்ற யாரோ தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ எப்படியோ மீம் கிரியேட்டர்கள் கைக்கு கிடைக்க அவர்கள் டிவியில் ஒளிபரப்பான வீடியோவையும், பக்கெட் மீது ஏறி நின்று பேட்டியளிக்கும் வீடியோ சேர்த்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது வைரலாக பரவி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் எழுத்து வடிவமாக மாற்றும் புதிய அம்சம் அறிமுகம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 10.12.2025

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு கேட்டது ₹24,679.77 கோடி… கிடைத்தது வெறும் ₹4,136 கோடி தான்!

சினிமா செய்திகள்7 மணி நேரங்கள் ago

தென்னிந்திய சினிமாவில் ரூ. 4,000 கோடி முதலீடு.. முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா திட்டம்!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் டிரோன் பயிற்சி!

தமிழ்நாடு10 மணி நேரங்கள் ago

சென்னை MRTS முழு கட்டுப்பாட்டை பெறும் தமிழக அரசு – மெட்ரோ ரயிலுடன் இணைக்க திட்டம்

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10.12.2025: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் மற்றும் ராகு கால விவரங்கள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 10.12.2025: அனைத்து 12 ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

தமிழ்நாடு20 மணி நேரங்கள் ago

சென்னை மெட்ரோ டாங்கர் தண்ணீர் விலை 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்வு! புதிய விலை என்ன?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வு உறுதி? நிதி அமைச்சகம் வழங்கிய புதிய விளக்கம் – ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம்!

வணிகம்5 நாட்கள் ago

EPS ஓய்வூதியம்: யாருக்கு கிடைக்கும்? தகுதி, கணக்கீடு, முக்கிய நிபந்தனைகள் – முழு விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

சினிமா7 நாட்கள் ago

பிக்பாஸ் 9: கன்சஷன் ரூமில் கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் உணர்ச்சி பொங்கும் வீடியோ!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதுப்பிப்பு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன? சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்6 நாட்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/12/2025)!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: AICPI-IW குறியீடு உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு நெருங்குகிறது!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு 2026ல் அமலாகுமா? ஜனவரி முதல் சம்பள உயர்வு கிடைக்குமா? முழு விபரம்!

Translate »