Connect with us

தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு தமிழிசை அறிவுரை!

Published

on

மக்கள் நீதி மைய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அரசியல் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மைய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து அதனை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து பேசி வருகிறார் அவர். இந்நிலையில் நடிகர் கமல் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய போது கூட்டணி குறித்து பேசியுள்ளார்.

அதில், திமுகவுடன் கூட்டணி கிடையாது எனவும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதை மறுப்பதற்கில்லை எனவும் ஆனால் அதற்கான தேவை தற்போது இல்லை என தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.

அப்போது, திமுகவுடன் காங்கிரஸ் இருந்தாலும், கமல்ஹாசனுடன் காங்கிரஸ் இருந்தாலும் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை. கமல்ஹாசன் சேர்வதால் காங்கிரஸின் தோல்வி இன்னும் உறுதி செய்யப்படுகிறது. காங்கிரஸ் உடன் யார் இருந்தாலும் அவர்கள் தோல்வியடையப் போகிறார்கள்.

அவர் கல்லூரி மாணவர்களை படிக்க விடவேண்டும். உங்களின் அரசியல் களத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் அரசியல் செய்யாதீர்கள் என்று தமிழிசை கமல்ஹாசனை அறிவுறுத்தியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்7 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Chez mymarketing, découvrez une solution tout en un sur mesure : stratégie digitale, conception web, seo, contenu, publicité ppc, et bien plus.. If you want a friendly and knowledgeable service that delivers results, i highly recommend saqch partners.. Skapa en livlig och hållbar stad : hemligheterna bakom en välplanerad miljö infrahub.