
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி தற்போதும் சூப்பர்ஹிட்டாக திரையரங்குகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் குறித்து தனது மகளின் ஹூட் செயலியில் ரஜினிகாந்த்...

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு 15 நாட்கள் கழித்து ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது...

நெகட்டிவ் விமர்சனத்தை அடித்து நொறுக்கிய ‘அண்ணாத்த’ திரைப்படம் இரண்டாவது நாளில் ரூபாய் 20 கோடி வசூல் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாக்ஸ் ஆபீஸில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் பார்த்து முடித்ததும் இது சூப்பர் ஸ்டாரின் ஒன் மேன் ஷோ அல்ல, சிறுத்தை சிவாவின் டீமுக்கு கிடைத்த வெற்றி என்பது...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றிரவே அவர் டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நல கோளாறு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவருக்கு ரத்த திசுக்களில் பிரச்சனை இருந்ததை அடுத்து சிறிய அறுவை...

படையப்பா போல் எழுந்து வா, பாட்ஷா போல் நடந்து வா என கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். இந்த கவிதை...

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அண்ணாத்த’.இந்த படம் வரும் தீபாவளியன்று அதாவது நவம்பர் 4ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘அண்ணாத்த’திரைப்படத்தில் ரஜினிகாந்த்,...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது தெரிந்ததே. வழக்கமான உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினாலும்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும் அவருக்கு வேறு ஏதோ பாதிப்பு என ரசிகர்கள் கணித்து வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை முதல் முதலில் அவரது பேரன் வேத் பார்த்து முடித்ததும் என்ன செய்தான் என்பதை ரஜினிகாந்த் தனது மகளின் ’Hoote’ செயலியில் குரல் வடிவில் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. சூப்பர்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அட்டகாசமான ஆக்ஷன் மற்றும்...

நடிகர் ரஜினிகாந்திற்கு திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய பட விழாவில் வழங்கப்பட்டது. எனவே, ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை...