
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார். குறிப்பாக அதிமுக, பாஜக கூட்டணியை தம்பிதுரை விரும்பவில்லை. எனவே தம்பிதுரை தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார்....

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தன்னை முதல்வர் ஆக்குவார்கள் என எதிர்பார்த்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக, பாஜக இடையே...

அதிமுக, பாஜக இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அதிமுகவின் தம்பிதுரை தொடர்ந்து பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார். இதனால் பாஜகவினர் தொடர்ந்து தம்பிதுரையை விமர்சித்து...

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதில் பிசியாகி விட்டன. தமிழகத்தில் இன்னுமும் கூட்டணி குறித்து பிரதான கட்சிகள் உறுதியான முடிவை எடுக்கவில்லை. இதனால் பல அதிகாரப்பூர்வமற தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் உலா...

கடந்த சில வாரங்களாகவே பாஜகவுக்கு எதிராக பேசி வரும் அதிமுக எம்பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அதனை தொடர்ந்து வருகிறார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தம்பிதுரை தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலைகள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ வெளியிட்ட ஆவணப்படம் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தை தற்போது கையிலெடுத்துள்ள திமுக...

அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை சமீப காலமாக பாஜக மற்றும் மோடிக்கு எதிராக பேசி வருகிறார். மேலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்கிற ரீதியிலும் பேசி வருகிறார். இதற்கு பாஜகவின் பொன்...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியலில் நல்ல அனுபவம் உள்ளவர். கலைஞர் கருணாநிதியின் மகனான ஸ்டாலின் இதுவரை முதல்வராக முடியவில்லை. சென்றமுறை வென்றிருந்தால் ஸ்டாலின் முதல்வர் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை...

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான விஜயசாந்தி மூலம் தகவல் ஒன்றை சொல்லி அனுப்பியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சமீபத்தில் நடிகை விஜயசாந்தி சசிகலாவை...

கஜா புயல் நிவாரண பணிகள் இன்னமும் முழுமையாக நிறைவடையாததால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து இந்த தேர்தல் ரத்து பின்னணியில் ஒரு குறிப்பிட்ட கட்சி இருப்பதாக...

தமிழக அரசியலை தேர்தல் மேகம் சூழ்ந்துள்ளது எனலாம். விரைவில் வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என தேர்தலை மையமாக வைத்தே தமிழக அரசியல் தற்போது நகர்ந்து வருகிறது....

திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தமிழகத்தில் காலியாக இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டிய நிலையில் 20 தொகுதிகள் உள்ள நிலையில் திருவாரூர் தொகுதிக்கு...

ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான விவாதம் மக்களவையில் காரசாரமாக நடந்து வருகிறது. இதில் இதுவரை காங்கிரஸ் கட்சி பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் தற்போது அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை பாஜகவையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8-ஆம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத்தொடரில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அலுவல்களும்...

நாடாளுமன்ற இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக மற்றும் திமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய...