Connect with us

தமிழ்நாடு

கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி மரண அடி வாங்குவார்: தினகரன் ஆவேசம்!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக கொங்கு மண்டலத்தில் மரண அடி வாங்கும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செல்லும் இடமெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தினகரன் நேற்றும் இன்றும் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்.

அப்போது பல இடங்களில் திறந்த வேனில் நின்றபடியே பேசும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி இந்த கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். ஆனால் தன் சொந்த மக்களுக்கு அவர் கேடு செய்து வருகிறார். எம்ஜிஆர் முதல் அம்மா காலம் வரை கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை. ஆனால் தற்போது நிலமை மாறிவிட்டது.

எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் கம்பெனியால்தான் இந்த நிலைமை. கொங்கு மண்டல மக்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையில் இருக்கும், பாஜகவின் அடிமையாய் மாறிப்போன அதிமுகவுக்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மரண அடி கொடுக்க காத்திருக்கிறார்கள். தேர்தலுக்கு பின்னர் எடப்பாடியின் ஆட்சி என்ற கம்பெனி தானாக கலையும் என்றார் ஆவேசமாக.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Most entities allows for filtering by most of their properties using query parameters. Tình huống hình như hơi sai sai…rõ ràng kiếp trước cô là sát thủ tinh nhuệ nhất của đội lính đánh thuê. Det är lätt att förstå varför många fortfarande känner sig osäkra när de står inför långa resor.