Connect with us

தமிழ்நாடு

மக்கள் மனம் கவர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழிசை புகழாரம்!

Published

on

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று இன்றுடன் இரண்டாண்டுகள் நிறைவடைகின்றன. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்துவைக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் தமிழிசை டுவிட்டரில் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தது முதல் தமிழகத்தில் அரசியல் குழப்பம் ஆரம்பித்தது. முதலில் ஓபிஎஸ் முதல்வராக இருந்தார், பின்னர் ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பின்னர் அவர் முன்னால் பல்வேறு அரசியல் சவால்கள் இருந்தது. இதனால் இந்த அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற அரசியல் நிலையற்ற தன்மை நீடித்து வந்தது. ஆனால் தற்போது அவர் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைய உள்ளது. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளார். அரசு நீடித்துதான் வருகிறது.

இந்நிலையில் இதனை பாராட்டும் விதமாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சவாலான சூழலில் பதவியேற்றபோது தொடர்வாரா என்று பலராலும் விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து பல சவால்களையும், சதிகளையும் கடந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை தந்து பல சோதனைகளை சாதனையாக்கி திறமையான மக்கள் மனம் கவர்ந்த முதல்வராக 3-வதுஆண்டில் தொடரும் முதல்வருக்கு வாழ்த்துக்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்55 seconds ago

எப்போதும் வாக்குவாதம் உருவாக்கும் ராசிகள்: ஜோதிடம் சொல்வது என்ன?

ஆன்மீகம்5 minutes ago

மீன ராசியில் சந்திரன்–சுக்கிரன் சேர்க்கை: 2026 காலாத்மக் ராஜயோகம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட உயர்வு

வணிகம்11 minutes ago

போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?

ஆன்மீகம்19 minutes ago

திருவோண நட்சத்திரத்தில் யமன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம் ஆரம்பம்!

ஆன்மீகம்23 minutes ago

30 ஆண்டுகள் கழித்து உருவான தன யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை — உங்க ராசி இருக்கா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.03.2026

பர்சனல் ஃபினான்ஸ்6 மணி நேரங்கள் ago

EPFO Pension: ஓய்வுக்கு பிறகு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்? முழு கணக்கீடும் சூத்திரமும் இதோ!

இந்தியா9 மணி நேரங்கள் ago

16 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு ‘சூப்பர் ஸ்டார் மாநிலம்’: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

வணிகம்10 மணி நேரங்கள் ago

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் இணைகிறதா? 8வது சம்பளக் குழுவுக்கு முன் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு சாத்தியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அழகுக்காக முக எலும்பை உடைக்கும் “சுத்தியல் தட்டு“ முறை – வைரல் ஆகும் விபரீத முறை

இந்தியா5 நாட்கள் ago

அடுத்த வாரிசு – வடகொரியாவிற்கு புதிய தலைமை தயாராகி வருகிறது.

கிரிக்கெட்5 நாட்கள் ago

சஞ்சு சாம்சன் அரையிறுதியில் தடைசெய்யப்படுவாரா? ICC விதிகள் என்ன சொல்கின்றன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 03.03.2026

சினிமா4 நாட்கள் ago

‘தாய் கிழவி’ 5 நாட்களில் ரூ.25.30 கோடி வசூல் – ராதிகா சரத்குமார் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி!

கிரிக்கெட்5 நாட்கள் ago

2026 ஐபிஎல் முன் டி20 உலகக் கோப்பையில் அசத்தும் 6 வெளிநாட்டு வீரர்கள் – யார் யார்?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.03.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது சம்பளக் குழு FMA உயர்வு: நிலையான மருத்துவ கொடுப்பனவு ரூ.1,000 இலிருந்து ரூ.20,000 ஆகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் வயதுக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்? மூத்த மருத்துவர் விளக்கம்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குடும்ப அலகு 3 இலிருந்து 5 ஆக உயர்ந்தால் அடிப்படை சம்பளம் 66% அதிகரிக்குமா?

Translate »
Rekrutacja do szkół średnich. De bedste smags oplevelse tilbud i frederiksberg. Bliv medlem af borgernes parti.