இந்தியா
இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான பாம்புகள் உள்ளன தெரியுமா?

இந்தியாவில் எந்த மாநிலங்களில் அதிகமான பாம்புகள் உள்ள என இங்கு பார்ப்போம்.
கேரளா
தென் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ள கேரளாவில் 100-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. அவற்றில் பல கொடிய விஷம் கொண்டவை என கூறப்படுகிறது.
ராஜஸ்தான்
மலை போன்று பாலை வனப் பகுதியான ராஜஸ்தானிலும் அதிக வகையான பாம்பு இனங்கள் உள்ளன.
மாராஷ்டிரா
தொடர்ந்து மகராஷ்டிராவிலும் அதிக வகையான பாம்புகள் உள்ளன. அவற்றில் பல இந்த பகுதிகளில் மட்டும் கிடைக்கக் கூடியவை ஆகும்.
இந்தியாவில் பெரும்பாலான பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு காரணமான மிக அபாயகரமான பாம்புகள் நாகப்பாம்பு, ரஸ்ஸல் வைபர், காமன் கிரைட், சா-ஸ்கேல்டு வைபர் ஆகும்.
இந்தியாவில் குறைவான விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் செக்கர்டு கீல்பேக், பஃப்-ஸ்டிரைப் கீல்பேக், பிராமிணி குருட்பாம்பு ஆகியவை அடங்கும்.












