Connect with us

இந்தியா

மாநில கல்விக் கொள்கை 2025ஐ வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்

Published

on

பள்ளிக்கல்விக்காக தனித்துவமான மாநில கல்விக் கொள்கை 2025ஐ வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். நடப்பாண்டு முதல் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அணைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் அமைச்சர் அறிவித்திருக்கிறார்.. இரு மொழிக் கொள்கையே நம் உறுதியான கொள்கை என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மாநிலக் கல்விக் கொள்கை வகுத்திட நீதியரசர் முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட  ஆய்வுக்குழு 2022ல் அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக வேந்தர்கள், கல்வியாளர்கள், மொழி வல்லுநர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெறப்பட்டன. தமிழ்நாட்டின் கல்வி உரிமையை சிதைக்கத் துடிக்கிறது ஒன்றிய அரசு. குலக்கல்வி முறையை கொண்டுவர ஒன்றிய அரசு செய்யும் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். எதிர்காலத்திற்கு தேவையான முன்னோடி கருத்துக்களைக் கொண்டு மாநில கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது என அமைச்சர் தெரிவித்தார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
70 bá chủ. Varje gång jag ser en elbil glida förbi, kan jag inte låta bli att tänka på hur snabbt teknologin. Chương 892 : c892 : Được đệ tử nguyện ý thử một phen vibetruyen.