Connect with us

இந்தியா

ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டடிய சோனு சூட் – வைரல் வீடியோ

Published

on

sonu sood

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து வருபவர் நடிகர் சோனு சூட். ஆனால், கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா பரவ துவங்கிய போது திடீரென மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. எனவே, வடமாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கு வேலைக்காக வந்த பலரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அதில் பலரும் நடந்தே தங்களின் ஊருக்கு சென்றனர்.

அப்போது அவர்களுக்கு உதவ சோனுசூட் முன் வந்தார். அவரின் சொந்த செலவில் பேருந்து மற்றும் விமானம் மூலம் பலரையும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். எனவே, மக்கள் அவரை ஹீரோவாக பார்த்தனர். அதோடு மட்டும் அவர் நின்றுவிடாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு பணமில்லாமல் சிகிச்சை பெற முடியாமல் இருந்த பலருக்கும் உதவினார். எனவே, மத்திய அரசே சோனு சூட்டுக்கு விருது கொடுத்து கவுரவித்தது. தற்போது அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அவரை கடவுளாகவே அவர்கள் பாவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடினர். எனவே, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பலரும் அவரின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்து கூறினர். எனவே, தான் குடியிருக்கும் வீட்டின் கீழ் ரசிகர்கள் முன்னிலையில் சோனு சூட் கேக் வெட்டி தனது பிறந்தநாளை அவர் கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா24 மணி நேரங்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

வணிகம்2 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

Translate »
Heavy equipment transport nueces tx. Wordpress › error. power only louisiana.