உலகம்
ஐநா மொழிகளில் இந்தி சேர்ப்பு: தமிழ் எப்போது?
Published
8 months agoon
By
Shiva
ஐநாவின் அலுவல் மொழிகளாக தற்போது ஆறு மொழிகளில் இருந்து வரும் நிலையில் மேலும் இந்தி உள்பட 6 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐநாவின் நிரந்தர உறுப்பினர்கள் நாடுகளான சீனா, பிரான்ஸ், ரஷியா, இங்கிலாந்து, மற்றும் அமெரிக்க நாடுகளின் மொழிகளான சைனீஸ், பிரெஞ்சு, ரஷ்யன், ஆங்கிலம் ஸ்பானிஷ், அரேபியா ஆகிய மொழிகள் தற்போது அலுவல் மொழியாக இருக்கிறது. ஐநாவின் தீர்மானங்கள் அனைத்தும் இந்த ஆறு மொழிகளில் மட்டுமே வெளியாகும்.

Sights and people on the streets in NYC.
இந்த நிலையில் ஐநாவில் தீர்மானம் அனைத்து மக்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் மேலும் ஆறு மொழிகளை ஐநா இணைத்துள்ளது. அந்த மொழிகள் போர்த்துகீசியம், ஹிந்தி, கிஸ்வாஹிலி, பாரசீகம், பங்களா மற்றும் உருது ஆகியவை என்பது குறிப்பிடத்தக்கது.
வருங்காலத்தில் மேலும் சில மொழிகள் அலுவல் மொழியாக ஐநாவில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உட்பட மற்ற மொழிகளையும் ஐநா அலுவல் மொழிக்க சேர்க்க வேண்டும் என தொடர்ந்து அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
You may like
-
இந்தியாவில் உள்ள 3700 அணைகளுக்கு ஆபத்து.. ஐநா எச்சரிக்கையால் பரபரப்பு!
-
சித்தார்த் கூறியது முழுக்க முழுக்க பொய்: என்ன நடந்தது என விளக்கமளித்த அதிகாரி!
-
‘சூரரை போற்று’ இந்தி ரீமேக்கிலும் சூர்யா; மாஸ் புகைப்படம் வைரல்
-
பேசுவது தமிழ், தமிழ்,.. நடிப்பது இந்தி இந்தி: திரையுலக பிரபலங்களின் இரட்டை வேடம்!
-
வலிய வந்து மாட்டி கொண்ட சுஹாசினி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
-
இந்தி, தெலுங்கில் செம வரவேற்பாம்: ‘பீஸ்ட்’ படக்குழுவினர்களே ஆச்சரியம்!