Connect with us

சினிமா செய்திகள்

விஜய் வழியில் செல்லும் சிவகார்த்திகேயன்?

Published

on

விஜய்யின் ‘லியோ’ படத்தைப் போலவே சிவகார்த்திகேயனும் அடுத்தப் படத்திற்குத் திட்டமிட்டு இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடிக்கும் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. இதனை அடுத்து சென்னையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

காஷ்மீரில் கடும் குளிருக்கு மத்தியில் படக்குழுவினர் எப்படி கஷ்டப்பட்டு படப்பிடிப்பை முடித்துள்ளனர் என்று மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட, அது ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும், நேற்று முன் தினம் சென்னைக்கு படக்குழு திரும்பியுள்ளது.

Leo

விஜய்யின் ‘லியோ’ படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் போலவே, நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய 21வது படத்திற்கு திட்டமிட்டு இருக்கிறார். கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவி ஜோடியாக நடிக்க சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தக் கதையில் ஒரு இராணுவ வீரராக நடிக்கிறார் சிவா. இதற்காக, லொகேஷன் தேடும் பணியில் இயக்குநர் தீவிரமாக இருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. ‘மாவீரன்’ படத்தை முடித்துக் கொடுத்தப் பின்பு இந்தப் படத்திற்கு செல்ல இருக்கிறார் சிவகார்த்திகேயன். விரைவில் படம் தொடங்குவது குறித்தான அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்19 மணி நேரங்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்1 நாள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized2 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்2 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்5 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்5 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்5 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

Translate »
Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. sonic racing crossworlds : are crossover characters (minecraft, persona, etc) in the base game, free updates, or paid dlc ?. イバシーポリシー.