Connect with us

ஆரோக்கியம்

மூத்த குடிமக்கள் – செய்யக்கூடியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன?

Published

on

வயதாகி முதுமை அடைவது என்பது இயற்யைாக நடக்கக்கூடிய செயல்தான். முதுமையை ஒரு கொண்டாட்டமாக அனுபவியுங்கள்.

நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் விழிக்க பழகிக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் முடிந்த அளவு உங்களால் சுலபமாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை செய்யுங்கள்.

எப்பாதும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் உள்ள அணைத்து செயல்களையும் ஈடுபாட்டுடன் செய்யப் பழகுங்கள்.

புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை எந்த வடிவிலும் எடுத்துக் கொள்வதை தவிருங்கள்.

உங்கள் சுற்றுப்புறத்தை எப்போதும் துாய்மையாக ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள்.

சிறு உடல்நலக்குறைவு என்றாலும் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தி தகுந்த துணையுடன் மருத்துவரை அணுகுங்கள்.

உடல் எடையை சீராக பராமரியுங்கள்.

வீட்டில் நடமாடும் இடங்களில் எப்போதும் போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம்  இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை எப்போதும் எளிதில் அணுகும் விதத்தில் வைத்து பயன்படுத்துங்கள்.

அவ்வப்போது தகுந்த மருத்துவரிடம் உடல்நல பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள்.

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே உட்கொள்ளுங்கள்.

உங்களால் சிலவற்றை எப்போதும் மாற்ற முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

நண்பர்களிடமும் உறவினர்களிடமும் எப்போதும் நல்லவிதமாக உரையாடுங்கள்.

கவலைகள் துயரங்கள் அணைத்தையும் மறந்து நன்கு ஆழ்ந்து உறங்குங்கள்.

மரணம் என்பது இயல்பானது. அதனை ஏற்றுக்கொள்ளப் பழகுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு கொண்டாட்டம்தான். அதை சந்தோஷமாக கொண்டாடுங்கள்…

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா23 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா7 நாட்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா6 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

வணிகம்6 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

இந்தியா5 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. Halong luxury cruise full day tour from hanoi : all inclusive.