Connect with us

தமிழ்நாடு

பள்ளி மாணவிகளை காதலிப்பதாக கூறி லாட்ஜுக்கு அழைத்து சென்று சீரழித்த 19 வயது வாலிபர்கள்!

Published

on

திருவாரூர் அருகே பள்ளி மாணவிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 19 வயது வாலிபர்கள் இரண்டு பேரும் அவர்களுக்கு துணையாக இருந்த 20 வயதான நபர் ஒருவரும் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் குடுவாசல் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவிகள் கடந்த 10-ஆம் தேதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கேயும் கிடைக்காததால் இறுதியில் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் பெற்றோர்கள்.

இதனையடுத்து மாணவிகளை கண்டுபிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கியது காவல்துறை. விசாரணையில் குடவாசல் பகுதியை சேர்ந்த 19 வயதான கௌதம் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த 19 வயதான சுந்தரமூர்த்தி ஆகியோர் மாணவிகளை காதலிப்பதாக கூறி அழைத்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து நன்னிலம் அருகே உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் இருந்து மாணவிகளை மீட்டனர். மேலும் மாணவிகளுடன் இருந்த வாலிபர்களையும் கைது செய்து விசாரித்ததில், அவர்கள் மாணவிகளை காதலிப்பதாக அழைத்து சென்று வலுக்கட்டாயமாக அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த வாலிபர்களையும் அவர்களுக்கு துணையாக இருந்த 20 வயதான மணிகண்டன் என்பவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர். மாணவிகள் அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா13 மணி நேரங்கள் ago

Google Pay-ல் தவறுதலாக பணம் அனுப்பிவிட்டீர்களா? கவலைப்பட வேண்டாம்! இந்த 7 வழிமுறைகளை உடனே பின்பற்றுங்கள்!

இந்தியா16 மணி நேரங்கள் ago

யுபிஐ செயலிகளில் ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 10 ஆகஸ்ட் 2026, திங்கட்கிழமை

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்4 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

வணிகம்6 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

வணிகம்7 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

வணிகம்6 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

உலகம்7 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

தமிழ்நாடு5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 ஆகஸ்ட் 2026 (புதன்கிழமை)

வணிகம்5 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

Translate »
         page und turner verlag. wi fi 7系統. deals angebote check.