Connect with us

தமிழ்நாடு

சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு… மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு!

Published

on

பெங்களுரூ சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குரைவு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்க்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

வருகிற ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் சிறையில் இருக்கும் சசிகலா விடுதலையாகி வெளியே வருவதாக இருந்தது. விடுதலை நாள் நெருங்கி வரும் சூழலில் சசிகலாவுக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மூச்சுத் திணறல் பாதிப்பு சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து சசிகலாவை பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கலாம் என சிறை நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து சசிகலா வரும் ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வருகிறார். அவர் வெளியே வந்ததும் அதிமுகவில் ஒரு பெரும் பூகம்பமே வெடிக்கும் என்று பலரும் ஆருடம் சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான மு.க.ஸ்டாலின், “சசிகலா, 27ந் தேதி வெளிய வருது. அன்னைக்கே அவங்க சென்னைக்கு வருவாங்கன்னு சொல்றாங்க. அவங்க வந்த உடனே இந்த ஆட்சி இருக்குமான்னு தெரியாது. அவங்க வெளிய வந்து 4 நாள் கூட பொறுத்திருக்க வேண்டாம். அன்னைக்கே இந்த ஆட்சி இருக்குமான்றது சந்தேகந்தான். அப்படியான நிலைமையில தான் இந்த ஆட்சி நடந்திட்டு இருக்கு” என்ற கருத்து வைரலாகி வருகிறதுய.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a forum on a thousand plus (1,000+ ) errors in english language grammar quiz, and other english language tutorials. Job opportunities kpk. Rrb paramedical recruitment 2024 notification out for 1376 vacancies, check now.