Connect with us

சினிமா

சல்மான் கான் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திய ரசிகை! நீங்களாம் ஏன் பாய் சிங்கிளா இருக்கணும்?

Published

on

salman khan fan tattoo

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் 57வது பிறந்தநாள் விழா நேற்று இரவு தொடங்கி இன்று இரவு வரை களைகட்டி வருகிறது. முன்னாள் காதலி முதல் லேட்டஸ்ட் காதலி வரை பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில், அவரின் அதிதீவிர ரசிகை ஒருவர் சல்மான் கானின் உருவத்தையே தனது நெஞ்சில் பச்சையாக குத்திக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

பாலிவுட்டின் டாப் 3 கான் நடிகர்களில் அதிக ரசிகர்களை உலகளவில் கொண்டவர் சல்மான் கான். பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் எதுவுமே பெரிதாக ஓடவில்லை. இதே பிரச்சனை ஷாருக்கான் மற்றும் அமீர்கானுக்கும் உள்ளது தனிக் கதை.

ஆனால், என்ன இருந்தாலும் பாலிவுட் நடிகர்கள் நட்பு ரீதியாக ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்ததே இல்லை. நேற்று இரவு சல்மான் கானின் தங்கையும் அவரது மச்சானும் இணைந்து பண்ணை வீட்டில் பிரம்மாண்டமாக நடத்திய பர்த்டே பார்ட்டியில் ஷாருக்கான் கலந்து கொண்டு சல்மான் கானை வாழ்த்தினார்.

மேலும், முன்னாள் காதலியான சங்கீதா பிஜ்லானி மற்றும் தற்போதைய காதலி என கிசுகிசுக்கப்படும் நம்ம பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவும் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர்.

57 வயதாகும் சல்மான் கானை பாலிவுட்டில் காதலிக்காத நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். ஐஸ்வர்யா ராய் முதல் கத்ரீனா கைஃப் வரை பல நடிகைகள் சல்மான் கானை காதலித்துள்ளனர். ஆனால், சல்மான் கான் இதுவரை யாரயுமே திருமணம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில், சல்மான் கானின் தீவிர ரசிகை ஒருவர் அவரது நெஞ்சில் சல்மான் கான் முகத்தை அப்படியே அந்த இடத்தில் பச்சையாக குத்திக் கொண்டுள்ளா.ர் சல்மான் கானை கிட்ட நெருங்கி பார்க்க முடியவில்லை என்றாலும், தூரத்திலேயே அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல பேனர் உடன் காத்திருந்த ரசிகையின் வீடியோவை அங்குள்ள யூடியூப் சேனல்கள் எடுத்துப் போட்டு வைரலாக்கி வருகின்றன.

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?