சினிமா
திரௌபதி இயக்குனரின் ‘ருத்ர தாண்டவம்’ – டிரெய்லர் வீடியோ
Published
1 year agoon
By
ராஜேஷ்
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குனரானவர் ஜி மோகன். அதன்பின் அவர் இயக்கி வெளியான திரௌபதி திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட சாதிக்கும், கட்சிக்கும் அவர் ஆதரவாக திரைப்படம் எடுப்பதாக நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர்.
தற்போது ‘ருத்ர தாண்டவம்’ என்கிற திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். இப்படத்திலும் திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
You may like
-
இனி டீசர், டிரைலர்களை டுவிட்டரில் பதிவு செய்ய முடியாதா? எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு!
-
தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. ரூ.2.69 கோடி மோசடி செய்த இளம்பெண்
-
தமிழ்நாட்டில் குறைந்த நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியல்..!
-
என் கூட வந்தால் தினமும் 2000 ரூபாய் வருமானம் கிடைக்கும்: கடைக்காரரை அழைத்த பிச்சைக்காரர்
-
நடிகர் நகுல் மனைவிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய மர்ம நபர்: அதிர்ச்சி தகவல்!
-
எனது மகள் குறித்து பேச வேண்டாம்: அல்கொய்தா தலைவருக்கு ஹிஜாப் மாணவியின் தந்தை வேண்டுகோள்