வீடியோ
50 கோடி பார்வைகளை கடந்து இமாலய சாதனை படைத்த ரெளடி பேபி!
Published
4 years agoon
By
seithichurul
கோலிசோடாவே, கறி குழம்பேன்னு ஜனரஞ்சக ரிலிக்ஸுடன் வெளியான ரெளடி பேபி பாடல் 50 கோடி பார்வைகளை யூடியூபில் கடந்து இமாலய சாதனையை படைத்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாரி 2 படம், படுதோல்வியை சந்தித்தாலும், அந்த படத்தில் பிரபுதேவா மாஸ்டர் நடனம் அமைத்து யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ் பாடி சாய் பல்லவியுடன் ஆடிய ரெளடி பேபி பாடல் யூடியூபில், வெகு விரைவாக 10 கோடி, 25 கோடி என சாதனைகளை வரிசையாக செய்து கொண்டு வந்து தற்போது 50 கோடி என்ற இமாலய சாதனையையும் புரிந்துள்ளது.
157 நாட்களில் இந்த சாதனை சாதித்த முதல் தென்னிந்திய படமாக ரெளடி பேபி மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் உள்ள குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு தங்கள் உடலை அசைத்து ஆடாமல் இருக்கவில்லை. ரிப்பீட் மோடில் இந்த பாடல் அனுதினமும் வைரலான காரணம் தான் 50 கோடி பேரை இது ரீச் செய்ய காரணமாகி உள்ளது.
You may like
-
ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. இந்த நடிகை தான் அஜித்துக்கு ஏகே 62 படத்தில் ஜோடியாம்?
-
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் சிம்பு படம் ரிலீஸா?
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்