வீடியோ
‘பீஸ்ட்’ படத்தின் 3வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ்!

நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் பீஸ்ட்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அனிருத் இசையில் பீஸ்ட் படத்தின் 3வது பாடல் ரிலீஸ் ஆக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#BeastThirdSingle – #BeastMode is releasing Today at 6pm!
Gear up to feel the power, terror & fire ????
@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv @Lyricist_Vivek #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/QX3AAF6ddF— Sun Pictures (@sunpictures) April 8, 2022
ஏற்கனவே பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய 2 பாடல்கள் ரிலீஸாகி ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
மூன்றாவது பாடல் வெளியீடு குறித்து பீஸ்ட் பட ட்ரெய்லரில் இருந்தே கட் செய்து ப்ரோமோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Adutha sambavam loading! ????#BeastThirdSingle #BeastMode is releasing Tomorrow!@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @manojdft @Nirmalcuts #BeastModeON #BeastMovie #Beast pic.twitter.com/72mWNHqpIR
— Sun Pictures (@sunpictures) April 7, 2022