Connect with us

தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஸ்பெஷல்: ஜியோ போன் கிப்ட் கார்டு.!

Published

on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், புதிய ஜியோ போன் கிப்ட் கார்டை தனது பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த கிப்ட் கார்டுகால் அமேசான் வலைத்தளம் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆப்லைன் கடைகளில் கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ஜியோ போன் கிப்ட் கார்டை தீபாவளி திருநாளை முன்னிட்டு ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ போன் மான்சூன் ஹங்கம எக்ஸ்சேஞ் விற்பனையின் போது இந்த சிறப்பு கிப்ட் கார்ட்களை பயன்படுத்தி முதல் ஜெனெரேஷன் பியூச்சர் போன்களை சலுகையுடன் மிக குறைந்த விலையில் விருப்பமுள்ளவர்கள் வாங்கிக்கொள்ளலாம்.

ஜியோ போன் மான்சூன் ஹங்கம எக்ஸ்சேஞ் சலுகையின் பொது பயன்படுத்தி புதிய ஜியோ போனை வெறும் ரூ.501 விலையில் வாங்கிக்கொள்ளலாம்.இந்த கிப்ட் கார்டின் விலை வெறும் ரூ.1095 மட்டுமே.அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த கிப்ட் கார்ட்களை தீபாவளி அன்று உங்கள் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம். ஆன்லைன் இல் வாங்கப்படும் கார்டுகள் திரும்பி பெறப்படமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக ரூ.595-க்கு ரீசார்ஜ் சலுகைக்கு இந்த கார்டை பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ போனிற்கான சிறப்பு ரூ.99 ரீசார்ஜ் பேக்கை இந்த கார்டு பயன்படுத்தி ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த கார்டு 6 மதம் வாலிடியுடன் வருகின்றது, எனவே 6 மாதத்திற்கான ரீசார்ஜ் சலுகைகளை இதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்1 மணி நேரம் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா7 மணி நேரங்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.07.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 5 புதன் பெயர்ச்சி: மிதுனம், கடகம் உள்பட இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு, பணவரவு, தொழிலில் முன்னேற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: LPG விலை, தட்கல் டிக்கெட், கிரெடிட் கார்டு, ITR… தெரிந்துகொள்ள வேண்டிய 6 அப்டேட்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்6 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

சினிமா6 நாட்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா5 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

Uncategorized4 நாட்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

Translate »
It is also available in the dosage of 20 mg to 50 mg which depends on gravity of your erectile issue. © 2025 مكتب المحامي خالد الزوير – جميع الحقوق محفوظة. guglielmo contadina belongs to a movement that has exploded in popularity over the last decade.