Connect with us

செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய ஆர்பிஐ.. வீட்டு கடன், வாகன கடன் வட்டி எல்லாம் உயரும் அபாயம்!

Published

on

RBI

ரிசர்வ் வங்கி புதன்கிழமை நாணய கொள்கை கூட்ட முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக அறிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றின் வட்டி விகிதமும் உயரும்.

அதே நேரம் வங்கி டெபாசிட் திட்டங்களான பிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் போன்றவற்றின் வட்டி விகிதங்கள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு அதிக லாபமும் அளிக்கும்.

ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வால் கடன் திட்டங்களின் மீதான வட்டி விகிதம் 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை உயரும்.எனவே 60 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தால் அதன் மீதான வட்டி எவ்வளவு செலுத்த வேண்டி வரும் என்று விவரங்களை இங்குப் பார்க்கலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
emilio lejit. Afic rawalpindi jobs apply online latest jobs .. Subsequent to registration in the portal mentioned above, the interested eligible candidates shall submit the online application through the powergrid website www.