ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி!
2022-2023 நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. எனவே…