Connect with us

தமிழ்நாடு

மக்களவையில் பாதியிலேயே முடிக்கப்பட்ட ரவீந்திரநாத் குமாரின் பேச்சு!

Published

on

மக்களவையில் நேற்று தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் பதிலளித்தார். இவரது பேச்சு பாதியிலேயே முடிக்கப்பட்டது.

மக்களவையில் நேற்று திமுக எம்பி தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பேசினர். அப்போது அவர்கள் அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சித்தனர். தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு ஊழல் மிகுந்த அரசாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும் மக்களுக்கு தண்ணீரை விநியோகிக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து திமுக எம்பிக்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் குமார், பருவமழை பொய்த்ததும், நீர் ஆதாரங்கள் வற்றியதும்தான் தண்ணீர் பாற்றாக்குறைக்கான முக்கிய காரணம். திமுக தமிழக அரசின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. தற்போதைய தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கவும், எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கான தரவுகள் என்னிடத்தில் உள்ளன. அவர்கள் விரும்பினால் வழங்குவதற்கு தயாராக உள்ளேன். படித்துபார்த்துவிட்டு அவர்களுக்கு சொந்தமான ஊடகங்களில் ஒளிபரப்பட்டும். அவர்களுக்கு ஊடகங்களின் ஆதரவும் உள்ளது. நான் வழங்கும் ஆதாரங்களில் எந்தத் தகவலையும் மறைக்காமல் ஒளிபரப்ப வேண்டும் என்றார். தொடர்ந்து ரவீந்திரநாத் பேச முயன்றபோது அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்படவே அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார், இதையடுத்து ரவீந்திரநாத் குமாரின் பேச்சு பாதியிலேயே முடிக்கப்பட்டது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா6 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
To renew : sign in, open. Some calls that start as freeway breakdown towing may turn into roadside assistance if the issue is simple.. bus names run e.