Connect with us

தமிழ்நாடு

திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு

Published

on

சென்னை: உதயநிதி ஸ்டாலின்திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக சட்டசபையில் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட உள்ள திமுக இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு துணை சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு திமுக கட்சியின் சட்டசபை கொறடாவாக (Whip) நியமிக்கப்பட்டுள்ளார்.

2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 59 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட உள்ளது. தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதற்கிடையில் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டு முழுமையான பெரும்பான்மையை பெறவில்லை. இருப்பினும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் மற்றும் IUML ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்று 120 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெக கூட்டணி அதனை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tamilarasu is a versatile and experienced Tamil-language content creator with expertise in personal finance, astrology, and cultural topics. With a unique ability to simplify complex subjects, Tamilarasu empowers readers to make informed decisions through insightful articles and engaging narratives.At GoodReturns Tamil, Tamilarasu specializes in financial content, covering investment strategies, tax planning, savings, and economic trends. The articles aim to guide Tamil-speaking audiences towards financial stability and growth.At Bhoomi Today, Tamilarasu shares daily horoscopes, astrological insights, and spiritual guidance while exploring Tamil culture and social issues, fostering a connection with traditional values.Tamilarasu's dedication to delivering accurate, relatable, and impactful content has earned the trust of a broad audience, making them a go-to source for financial wisdom and astrological insights in Tamil.Expertise:Personal Finance Investment Strategies Astrology and Horoscopes Tamil Culture and Societal Issues

இந்தியா10 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா14 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்14 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா15 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
專業 電腦保養 服務供應商,無限上門it支援服務 | tech computer.