தமிழ்நாடு7 வருடங்கள் ago
மக்களவையில் பாதியிலேயே முடிக்கப்பட்ட ரவீந்திரநாத் குமாரின் பேச்சு!
மக்களவையில் நேற்று தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் பதிலளித்தார். இவரது பேச்சு பாதியிலேயே முடிக்கப்பட்டது. மக்களவையில் நேற்று திமுக எம்பி தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு...