Connect with us

செய்திகள்

தலைமை நீதிபதியானார் ரஞ்சன் கோகாய்.. பதவியேற்றார்!

Published

on

டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார்.

முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் நேற்றோடு முடிவடைந்தது. இதனால் இன்று புதிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவி ஏற்று இருக்கிறார்.

உச்ச  நீதிமன்ற முறைப்படியே இவரது பெயரை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்தார். மூத்த நீதிபதி என்ற அடிப்படையில் இவர்  பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அசாம் மாநில முன்னாள் முதல்வர் கேஷப் சந்திர கோகாயின் மகன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1978லேயே பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டார்.

முதல்முறையாக 2001ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized8 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Cotton tote factory biedt een breed scala aan opties als het gaat om draagtassen.