Connect with us

சினிமா செய்திகள்

ஆபாச பட நடிகையாக மாறிய ரம்யா கிருஷ்ணன்?

Published

on

சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகை கேரக்டரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளதாக படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா தெரிவித்துள்ளார்.

தேசிய விருது வென்ற ஆரண்ய காண்டம் படத்தை தொடர்ந்து தியாகராஜா குமாரராஜா இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு குமாரராஜாவின் 2வது படமான சூப்பர் டீலக்ஸ் ரிலீசாகவுள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி ஷில்பா எனும் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார். சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தில் ஆபாச பட நடிகை கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நதியாவை முதலில் தான் அணுகியதாகவும், பின்னர், அவர் நடிக்க மறுத்ததை தொடர்ந்து, மிகவும் தைரியமாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ஒப்புக் கொண்டார் என்றும் இயக்குநர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் தனது இமேஜை பொருட்படுத்தாது நல்ல கதை என்பதால், இதில் இந்த வேடத்தில் நடித்துள்ளாராம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on geography. With a focus on regulatory compliance, legal expertise, and corporate affairs, this role is tailored for experienced legal professionals with a proven track record. Ignou admission last date extended for july 2024 session.