Connect with us

இந்தியா

மோடியை கலாய்த்த ராகுல்: உலக நாடக தின வாழ்த்து!

Published

on

மிஷன் சக்தி சோதனை வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்ததற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்து அவரை கலாய்த்துள்ளார்.

பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். அப்போது முக்கியமான அறிவிப்பு ஒன்றை அவர் வெளியிட உள்ளார் என்ற செய்தி ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து ஒட்டுமொத்த நாட்டு மக்களும் உஷாரானார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் ஏடிஎம் நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.

இப்படித்தான் கடந்த 2016-இல் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். எனவே இந்தமுறையும் அதுபோன்ற முக்கியமான அறிவிப்பு வெளியாகலாம் என சாமானிய மக்கள் அஞ்சினர். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அதுபோன்ற அறிவிப்புக்கு வாய்ப்பில்லை என சிலர் முன்னரே கணித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த பின்னர் எந்த பிரதமரும் இதுவரை நாட்டு மக்களிடையே உரையாற்றியது இல்லை என்பதால், இந்தமுறை மோடியின் உரை என்னவாக இருக்கும் என யூகிக்க முடியவில்லை. இதனையடுத்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி மிஷன் சக்தி சோதனை வெற்றி குறித்து பேசினார். விண்வெளித்துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது என பெருமிதம் கொண்டார்.

இந்நிலையில் இதனை நிகழ்த்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புக்கு பாராட்டை தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு உலக நாடக தின வாழ்த்து என கூறி அவரை கலாய்த்துள்ளார். இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் இதே பாணியில் கலாய்த்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்3 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்5 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்6 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

வணிகம்6 நாட்கள் ago

வருமான வரி ரிஃபண்ட் எப்போது வங்கிக் கணக்கில் வரும்? வருமான வரித்துறை விளக்கம்

Translate »
Sikkim game club team. Buy hash red lebanese temple balls online. Titel : kenwood multipro go (fdp22.