Connect with us

தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவிகளை நீக்க வேண்டும் தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு!

Published

on

ஓபிஎஸ் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் ஈபிஎஸ் வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து பழனிச்சாமியும் நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு கொடுத்துள்ளார். மேலும் அதிமுக சட்ட விதிகளில் ஓபிஎஸ் இபிஎஸ் கொண்டுவந்த திருத்தங்களில் செல்லாது என அறிவிக்கக் கோரியும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, சமீபத்தில் தேர்தல் நடைபெற்றபோது, திமுக உள்பட மற்ற காட்சிகளில் திமுக உள்பட மற்ற கட்சிகளில் நேர்காணல் நடத்தப்பட்டது. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை எந்த நேர்காணலும் நடத்தவில்லை. ஒரு சில மணிநேரங்கள் பொதுக்குழு மட்டும் கூட்டிவிட்டு அதனை அடுத்த சில மணிநேரங்களில் கூட்டத்தை முடித்து விட்டு அவர்களாகவே வேட்பாளர் பட்டியலை அறிவித்து கொண்டார்கள்.

ஆட்சிமன்ற குழுவில் கூட்டப்படுவதே இல்லை. அதுதான் வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டும். சில முக்கியமான எடுக்க ஆட்சிமன்ற குழு கூட்டம் படவேண்டும். நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் அதிமுகவில் அது நடக்கவே இல்லை. தான்தோன்றித்தனமாக எடப்பாடி பழனிசாமி என்ற இணை ஒருங்கிணைப்பாளரும், அவருக்கு ஒத்துப் போகின்ற ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் எடுக்கின்ற முடிவுகள் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உதாரணத்துக்கு நேற்று அன்வர்ராஜா நீக்கப்பட்டதும், என்னை நீக்கியதற்கும் எந்த காரணமும் இல்லை. ந்த காரணமும் இன்றி யாரை வேண்டுமானாலும் கட்சியிலிருந்து நீக்கி விடுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது’ என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா9 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
To renew : sign in, open. View local details for pickup access, destinations and common service calls.. run emigration 2026 | sportsam events.