Connect with us

சினிமா செய்திகள்

ரஜினியை விட இருமடங்கு சம்பளம்: யாஷூக்கு பிரபல தயாரிப்பாளர் கொடுக்க முன்வந்த தொகை எவ்வளவு தெரியுமா?

Published

on

கேஜிஎப் 2 திரைப்படத்தின் வெற்றி காரணமாக ரஜினியை விட இருமடங்கு சம்பளம் கொடுக்க முன்வந்த தயாரிப்பாளர் ஒருவர் குறித்த தகவல் திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் தற்போது அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். அவர் ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது. அதற்கு அடுத்து விஜய் அஜித் ஆகியோர் சுமார் 60 முதல் 80 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர் .

இந்த நிலையில் யாஷ் நடித்த கேஜிஎப் 2 திரைப்படம் ஒரே வாரத்தில் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது. இதனை அடுத்து அவருடைய சம்பளமும் பல மடங்கு கூடி உள்ளதாக தெரிகிறது .

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று தங்களது நிறுவனத்தின் படத்தில் யாஷ் நடிக்க ஒப்புக்கொண்டால் ரூபாய் 200 கோடி சம்பளம் தரத் தயார் என்று கூறியிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கேஜி திரைப்படத்திற்கு முன் யாஷ் வாங்கிய சம்பளம் வெறும் ஐந்து கோடி என்ற நிலையில் தற்போது அவரது சம்பளம் 25 முதல் 50 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் 200 கோடி சம்பளம் தர முன்வந்துள்ளதால் திரையுலகினர் விலை பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அந்த நிறுவனத்திற்கு யாஷ் கால்ஷீட் தருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்30 minutes ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்32 minutes ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு35 minutes ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்40 minutes ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்41 minutes ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்44 minutes ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்47 minutes ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்51 minutes ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

ஆரோக்கியம்1 நாள் ago

நட்ஸ் சாப்பிட சிறந்த நேரம் எது? எடை குறைப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்புக்கு நிபுணர்கள் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

சாஃப்ட்வேர், எம்பிஏ ‘மவுசு’ ஓவர்! ஒயிட் காலர் வேலைகளுக்கு AI ஆப்பு! பெருகி வரும் வேலை வாய்ப்பின்மை இளைஞர்களுக்கு தலைமை பொருளாதார ஆலோசகரின் ‘அதிமுக்கிய’ அட்வைஸ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

காலாவதியான லிப்ஸ்டிக் இனி குப்பைக்கு வேண்டாம்! இதை வைத்து வீட்டிலேயே செய்யலாம் 4 அசத்தல் மேக்கப் டிப்ஸ்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்6 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வணிகம்6 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா5 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

Translate »
It takes less than 60 seconds to set up your professional profile.