Connect with us

செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: இந்த ஆண்டு ரொக்கம் வழங்கப்படுமா? தமிழக அரசின் முடிவு என்ன?

Published

on

தமிழக அரசின் சார்பில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் இந்த ஆண்டும் இன்று முதல் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும்.

இந்த திட்டம் மூலம் 2,20,94,585 குடும்பங்கள் பயன்பெறுவதுடன், இதற்கான செலவினமாக ரூ.249.76 கோடி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்படுமா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டின் மழை வெள்ள பாதிப்புகளாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியதாலும், ரொக்கத் தொகுப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இதுபற்றி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது குறித்து முதல்வர் தான் முடிவெடுப்பார்” எனத் தெரிவித்தார். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளதால், இனி ரொக்கம் வழங்குவது சாத்தியமில்லை எனக் கூறப்படுகிறது.

எனினும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவாய்ப்புள்ளதால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

தமிழ்நாடு1 மணி நேரம் ago

தமிழ்நாடு முதல்வர் விஜயின் ‘வெற்றி பயணம்’ திட்டம்… தற்போதைய இலவச பேருந்து திட்டத்திலிருந்து என்ன வித்தியாசம்?

வணிகம்1 மணி நேரம் ago

மத்திய அரசு அதிரடி… லட்சக்கணக்கான ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு!

தமிழ்நாடு1 மணி நேரம் ago

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 54% பேருக்கு குற்ற வழக்குகள் – தவெக-ல் எத்தனை பேர்?

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

“அரசிடம் பணம் இருக்கிறது” – விஜயின் முதல் பேச்சுக்கு ஸ்டாலின் பதில்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களிடம் கவனமாக இருங்கள்.. ஈகோ காயப்பட்டால் மன்னிக்கவே மாட்டார்களாம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Kubera Yogam 2026: மே 14 முதல் 6 ராசிகளுக்கு குபேர யோகம்.. செல்வம், பதவி, பணமழை காத்திருக்கிறது!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

Kubera Yogam 2026: மே 14 முதல் 6 ராசிகளுக்கு குபேர யோகம்.. பணம், பதவி, செல்வம் குவியும்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

ஆரோக்கியம்7 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

40 வயதுக்குப் பிறகும் ஒல்லியாக இருக்க சீன ரகசியங்கள்: உடல் எடையை கட்டுப்படுத்த 4 எளிய முறைகள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% FDIக்கு மத்திய அரசு அனுமதி – LICக்கு மட்டும் 20% வரம்பு தொடர்வு!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடையில் புதினா கெடாமல் எப்படி சேமிப்பது? 3 மாதம் வரை பசுமையாக வைத்திருக்க சூப்பர் டிப்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

Translate »
heavy equipment transport worcester ma. power only south dakota. Heavy equipment transport los angeles ca.