செய்திகள்1 வருடம் ago
பொங்கல் பரிசுத் தொகுப்பு: இந்த ஆண்டு ரொக்கம் வழங்கப்படுமா? தமிழக அரசின் முடிவு என்ன?
தமிழக அரசின் சார்பில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் இந்த ஆண்டும் இன்று முதல் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்,...