Connect with us

இந்தியா

சோமாட்டோ பிரச்சனை: சிறைக்கு செல்ல நேரிடும் என அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Published

on

சோமாட்டோவில் இந்து அல்லாத நபர் உணவு எடுத்து வருவதாக பிரச்சனை செய்து ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு சமூக வலைதளத்தில் அதனை வெறுப்பு பிரச்சாரமாக கொண்டு சென்ற அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த அமித் சுக்லா என்ற நபர் சில தினங்களுக்கு முன்னர் சோமாட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். அவரது உணவு தயாரிக்கப்பட்டு, டெலிவரிக்காக ஃபயஸ் என்ற நபரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர் ஒரு இந்து இல்லை என கூறி தனது ஆர்டரை வேறு டெலிவரி பாய் மூலம் அனுப்ப கோரியுள்ளார் அந்த வாடிக்கையாளர்.

ஆனால் அவ்வாறு டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது என சோமாட்டோ நிறுவனம் பதில் கூறியது. இந்நிலையில் அந்த வாடிக்கையாளர் தனது ஆர்டரை கேன்சல் செய்துவிட்டு ஆர்டருக்கான தொகை 237 ரூபாயையும் செலுத்தியுள்ளார். பின்னர் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும், கிண்டல் செய்தும் வந்தனர். இந்நிலையில் அந்த நபரின் டுவிட்டர் பதிவிற்கு சோமாட்டோ நிறுவனம் பதிலளித்துள்ளது. அந்த பதிலில், உணவிற்கு மதம் கிடையாது, உணவு என்பதே ஒரு தனி மதம் தான் என கூறியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை நான் சோமாட்டோவில் உணவு ஆர்டர் செய்தது இல்லை. ஆனால் இனிமேல் ஆர்டர் செய்வேன் என நினைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து மத ரீதியாகப் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்பாக அமித் சுக்லாவைக் காவல் துறை எச்சரித்திருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களில் அரசியல் சாசனத்துக்கு முரணாக மேலும் ஒருமுறை இதுபோல ட்விட்டரிலோ அல்லது வேறு எதிலோ கருத்து தெரிவித்தால் அமித் சுக்லா கட்டாயம் சிறை செல்ல நேரிடும் என்றும் அமித் சுக்லா தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் மத நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் எந்தச் செயல்களுக்கும் அனுமதியில்லை என்றும் ஜபல்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அமித் சிங் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்15 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் | 17 ஜூலை 2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா2 நாட்கள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா2 நாட்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்2 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

இந்தியா4 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

சினிமா6 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

வணிகம்6 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்3 நாட்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

Translate »
Bağcılar korsan taksi | uygun fiyatlı ve güvenli yolculuk. ??. ip cam / cctv 解決方案.