Connect with us

செய்திகள்

இரு சக்கர வாகன உணவு டெலிவரி ஊழியர்களுக்கு ஜாக்பாட்: மானியம் வழங்க அரசு உத்தரவு

Published

on

தமிழகத்தில் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு  அரசு பல புதிய திட்டங்கள் அறிவித்து வருகிறது.

அதன் படி சில தினங்களுக்கு முன்பாக சென்னை மாநகரம் முழுவதும் இரு சக்கர வாகன ஊழியர்கள் ஓய்வெடுக்க அறைகளை அமைக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஓய்வெடுக்கும் அறைகளில் ஏ.சி மற்றும் ஊழியர்கள் தங்கள் போனை சார்ஜ் செய்து கொள்ள வசதியும் செய்யப்பட்டுள்ளது.  அதற்கு பல்வேறு தரப்பிடமிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் 2000 உணவு டெலிவரி ஊழியர்கள் e-scooter எனப்படும் மின்சார இருசக்கர வாகனம் வாங்குவற்காக மானியம் வழங்க அரசு திட்டமிட்டிருந்தது.
அதன்படி ஒரு டெலிவிரி ஊழியருக்கு ரூ.2000 வரை மானியம் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து மானியம் பெற்று கொள்ளலாம். இதனை நடைமுறைபடுத்துவதன் மூலம் பல டெலிவரி ஊழியர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த மானியம் ஆன்லைன் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட், சொமேட்டோ, மீசோ போன்ற வேறு சில நிறுவனங்களின் டெலிவரி பார்ட்னர்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா6 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா5 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. night tour of cairo with dinner.