சினிமா செய்திகள்
சிம்பு பிறந்தநாளுக்கு ‘பத்து தல’ படக்குழுவினர் அளித்த சிறப்புப் பரிசு..!- வைரல் வீடியோ
Published
2 years agoon
By
Barath
நடிகர் சிம்பு-வின் பிறந்தநாளுக்கு ‘பத்து தல’ படக்குழுவினர் அளித்த சர்பரைஸ் வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு இன்று தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அவர் நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் குழுவினர் இணிஅந்து ஒரு சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மேலும் ட்விட்டரில் சிம்பு ரசிகர்கள் #பத்து தல என்னும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இன்று வெளியான வெங்கட் பிரபு- சிம்புவின் மாநாடு டீசர் யூட்யூப் ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
Wishing the most Amazing and Humble Human @SilambarasanTR_ a Very Happy Birthday
Here is the Special Video Dedication for our Hero from the team #PathuThala
⏯ https://t.co/TK0cAoV1YS#HBDSilambarasanTR #SilambarasanTR #Silambarasan #STR #StrFans #PathuThala
— Studio Green (@StudioGreen2) February 2, 2021
You may like
-
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி
-
சிம்பு குரலில் விஜய்யின் வாரிசு பட பாடல்.. தீ.. இது தளபதி.. இணையத்தைத் தெறிக்கும் பாடல்!
-
பத்து தல முடிந்தது.. சிம்புவின் அடுத்த படம் இந்த இயக்குனருடன் தானா?
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி ராஜேந்தர்: சிம்பு அறிக்கை
-
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!