Connect with us

சினிமா

கவிஞர் பா.விஜய் மீ டூ கவிதை: வைரமுத்துவுக்கு ஆதரவாக!

Published

on

மீ டூ விவகாரம் பெரிதாகி வரும் சூழலில் பிரபல கவிஞரும் நடிகருமான பா.விஜய் மீ டூ-வால் குற்றசம்சாட்டப்பட்டுள்ள வைரமுத்துவுக்கு ஆதரவாக கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதில் பலரும் சின்மயிக்கு ஆதரவாகவும், சிலர் வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் பா.விஜய் வைரமுத்துவுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள மீ டூ தொடர்பான கவிதை பின்வருமாறு.

ஒரு மீ டூ கவிதை

எழுதட்டுமா என்றேன்

மீம்ஸ் போடுவார்கள்

மிரட்டினர் நட்புகள்

மீம்சுக்கு பேனாக்கள் மிரளாது

ஞாயிற்றுக் கிழமை என்பதால்

மீ டூ உடன்

மீனும் சேர்ந்து கொண்டது.

மீன் 2-வைப் பார்த்துக் கேட்டது

மீன் 1

மீ டூ மீ டூ என்றால் என்ன?

மீன் 2 சொன்னது

மீ டூ மீ டூ என்றால்..

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

என்றானே பாரதி

அதுதான் மீ டூ

புரிந்த மீன் 1

தெளிந்து கேட்டது..

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

என்றாயே பாரதி… ஒருசில

மாதர் செய்யும் மடமையை

யார் கொளுத்துவது?

மீனிங் புரிந்த மீன் 2

இது மீ டூ பிரச்சனை என்று

மீண்டது.

இனி தூண்டில்களுக்கு தூக்கமில்லை

-பா.விஜய்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா37 seconds ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா20 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 மணி நேரங்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 நாள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 நாள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

வணிகம்7 நாட்கள் ago

செப்டம்பர் 1 முதல் அமலாகும் முக்கிய மாற்றங்கள்: ITR, LPG, விமானப் பயணம், FD விதிகளில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

பெருமாள் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், குடும்பத்தில் முன்னேற்றம்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி பகவானின் அருள் பெறும் ராசிகள்: இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், பணம், வாழ்க்கையில் முன்னேற்றம்!

வணிகம்7 நாட்கள் ago

EPF Withdrawal Rules: இனி 75% வரை பணம் எடுக்கலாம்! புதிய விதிகள் என்ன சொல்கின்றன? முழு விவரம்

ஆன்மீகம்7 நாட்கள் ago

கிருஷ்ண ஜெயந்தி 2026: இந்த 5 ராசிகளுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்! பணம், தொழில், குடும்பத்தில் நல்ல மாற்றங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

தமிழ்ப் பஞ்சாங்கம் 29 ஆகஸ்ட் 2026: இன்று திதி, நட்சத்திரம், ராகு காலம் மற்றும் நல்ல நேரம் முழு விவரங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

விநாயகர் சதுர்த்தி 2026: மதுரையில் 8 அடி பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் தயாரிப்பு தீவிரம்!

வணிகம்7 நாட்கள் ago

சர்க்கரை விலை உயர்வுக்கு E20 எத்தனால் கலப்பு காரணமா? இறக்குமதியை பரிசீலிக்கும் மத்திய அரசு – முழு விளக்கம்

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
Discover the top 8 items in liquidation pallets and find great deals with host liquidation. long distance taxi carlisle – trusted, comfortable travel | call 01228 812612. © 2026 la bodega 77.