Connect with us

சினிமா செய்திகள்

‘கடினமான சமயங்களில் சமந்தா கொடுத்த ஆதரவு’- பாடகி சின்மயி!

Published

on

பல கடினமான சமயங்களிலும் வேலையிலும் ஆதரவாக சமந்தா தனக்கு பக்கபலமாக இருந்ததை சின்மயி தெரிவித்துள்ளார்.

’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. பல கதாநாயகிகளுக்குப் பின்னணி குரலும் கொடுத்து வருகிறது. தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் பாடல் பாடி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னால் ‘மீ டூ’ இயக்கத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக பாடலாசிரியர் வைரமுத்து மீது புகார் கொடுத்தார்.

இதனால், சின்மயிக்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கொடுக்க அவருக்குத் தடையும் அளிக்கப்பட்டது. இதுபோன்ற கடினமான சமயங்களில் நடிகை சமந்தா தனக்கு தனிப்பட்ட முறையிலும் வேலையிலும் பக்கபலமாக இருந்ததை சின்மயி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்திருப்பதாவது, ’நம் நாட்டில் சினிமாத் துறையைப் பொருத்த வரையிலும் பல காலமாக நடிகைகள் எதிர்கொண்டு வந்த பல தடைகளை கடந்து புதுவிதிகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர் சமந்தா. ’மீ டூ’ இயக்கத்தில் என்னுடன் துணை நின்றார்.

samantha

மற்றவர்கள் என் மீது நம்பிக்கை இல்லாமல் விலகியபோது கூட என் மீது நம்பிக்கை வைத்து எனக்காகவும் என் வேலைக்காகவும் பக்கபலமாக இருந்தார், இருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், ’சின்மயியையும் அவருடய கணவர் ராகுலையும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் தெரியும். பல கடினமான சமயத்தில் எனக்கு உடன் நின்றனர். உண்மையான நட்பு என்றால் அதற்கு இவர்கள்தான் உதாரணம்’ நெகிழ்ந்துள்ளார் சமந்தா.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

சினிமா3 மணி நேரங்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்4 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

Translate »
počítání kontrakcí začíná prvním zábleskem bolesti a končí posledním zábleskem bolesti. Le piattaforme nft stanno lottando in un mercato in contrazione. Surowce do produkcji suplementów diety.