ஆன்மீகம்
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு.. எப்போது வரை திறந்து இருக்கும்?

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது.
பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை மாலை முதல் திறக்கப்பட்டது.
வியாழக்கிழமை அதிகாலையில் ஐயப்பன் கோவிலில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 19-ம் தேதி வரை சபரிமலை கோவில் நடை திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை உற்சவம் மார்ச் 26-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை திறக்கப்படும். கொடியாட்டு மார்ச் 27-ம் தேதி நடைபெறும். பங்குனி உத்திரம் பூஜை ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும்.
மேட விஷ்ணு திருவிழா ஏப்ரல் 11 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு முழு பட்டியல்:
Month | Pooja | Opening date | Closing date |
January 2023 | Makaravilakku Day | 14/01/2023 | |
February 2023 | Monthly Pooja – Kumbham | 12/02/2023 5pm | 17/02/2023 10pm |
March 2023 | Monthly Pooja – Meenam | 14/03/2023 5pm | 19/03/2023 10pm |
Sabarimala Utsavam | 26/03/2023 5pm | 05/04/2023 10pm | |
Kodiyettu | 27/03/2023 | ||
April 2023 | Pankuni Uthram & Arattu | 05/04/2023 | |
Meda Vishu Festival | 11/04/2023 5pm | 19/04/2023 10pm | |
Vishu | 15/04/2023 | ||
May 2023 | Monthly Pooja – Edavam | 14/05/2023 5pm | 19/05/2023 10pm |
Idol Installation Pooja | 29/05/2023 5pm | 30/05/2023 10pm | |
June 2023 | Monthly Pooja – Midhunam | 15/06/2023 5pm | 20/06/2023 10pm |
July 2023 | Monthly Pooja – Karkkidakam | 16/07/2023 5pm | 21/07/2023 10pm |
August 2023 | Monthly Pooja – Chingam | 16/08/2023 5pm | 21/08/2023 10pm |
Onam Pooja | 27/08/2023 5pm | 31/08/2023 10pm | |
Onam Day | 29/08/2023 | ||
September 2023 | Monthly Pooja – Kanni | 17/09/2023 5pm | 22/09/2023 10pm |
October 2023 | Monthly Pooja – Thulam | 17/10/2023 5pm | 22/10/2023 10pm |
November 2023 | Sree Chithra Atta Thirunal | 10/11/2023 5pm | 11/11/2023 10pm |
Mandala Pooja Maholsavam | 16/11/2023 5pm | 27/12/2023 10pm | |
December 2023 | Madala Pooja | 27/12/2023 | |
Thirunadai Thirappu – Makaravilakku Mahotsavam | 30/12/2023 | ||
January 2024 | Makaravilakku Day | 15/01/2024 |