Connect with us

சினிமா செய்திகள்

சபரிமலை செல்லும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிக்கல்: அதிரடி உத்தரவு

Published

on

சபரிமலை என்பது புனிதமான ஒரு கோயில் என்பதும் அந்த கோயிலில் ஐயப்பனின் புகழ் தவிர வேறு எதுவுமே இருக்காது என்பதும் அனைவரும் தெரிந்ததே. ஆனால் கடந்த சில நாட்களாக ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் விஜய், ஜித் ரசிகர்கள் அங்கு வாரிசு மற்றும் துணிவு போஸ்டர்களுடன் எடுத்த புகைப்படத்தை இணையதளங்களில் பதிவு செய்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் சபரிமலை பக்தர்கள் பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சினிமா போஸ்டர்களை கொண்டு வரக்கூடாது என்றும் மேலும் ஐயப்பன் பாடல்கள் தவிர வேறு எந்த இசையும் இசைக் கூடாது என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சினிமா பிரமுகர்களின் படங்களை கொண்டு செல்வது வருத்தத்தை அளிக்கிறது என்றும் இதற்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரி மலைக்கு வரும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் கோவிலின் பாரம்பரியத்தை அனைவரும் காக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து இனி சபரிமலையில் விஜய் அஜித் படங்களின் புகைப்படங்களுடன் செல்பி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்5 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்5 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா5 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்5 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Zrównoważony rozwój : integracja ekologicznych praktyk w komercjalizacji technologii. De bedste action oplevelse tilbud i viby j & taastrup. İstanbul deniz otobüsleri için bilet nasıl alınır ?.