Connect with us

இந்தியா

5 வயதில் ஒரு ஸ்பைடர் சிறுமி… தாறுமாறாக வைரலாகும் வீடியோ…

Published

on

spider girl

நம்மில் பலர் ஸ்பைடர்மேன் கதையை திரைப்படத்தில் பார்த்திருப்போம் அல்லது கார்ட்டூனில் பார்த்திருப்போம். ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தீமையை அழிக்க போராடும்படி அமைக்கப்பட்டிருக்கும். மேலும், எவ்வளவு உயரமான கட்டிடத்திலும் ஸ்பைடர்மேன் சர் என ஏறி விடும்படி காட்சிகள் அமைக்கப்படிருக்கும்.

தற்போது ஒரு ஸ்பைடர் சிறுமியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. இந்த சிறுமி டெல்லியில் வசித்து வருகிறாள். சிறுமிக்கு 5 வயதுதான் ஆகிறது. ஆனால், ஸ்பைடர் மேன் போல் கை மற்றும் கால்களின் துணை கொண்டு சுவற்றில் ஏறுகிறாள்.

இந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://twitter.com/Fun_Viral_Vids/status/1437371171578732547

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?