Connect with us

இந்தியா

5 வயதில் ஒரு ஸ்பைடர் சிறுமி… தாறுமாறாக வைரலாகும் வீடியோ…

Published

on

spider girl

நம்மில் பலர் ஸ்பைடர்மேன் கதையை திரைப்படத்தில் பார்த்திருப்போம் அல்லது கார்ட்டூனில் பார்த்திருப்போம். ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தீமையை அழிக்க போராடும்படி அமைக்கப்பட்டிருக்கும். மேலும், எவ்வளவு உயரமான கட்டிடத்திலும் ஸ்பைடர்மேன் சர் என ஏறி விடும்படி காட்சிகள் அமைக்கப்படிருக்கும்.

தற்போது ஒரு ஸ்பைடர் சிறுமியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. இந்த சிறுமி டெல்லியில் வசித்து வருகிறாள். சிறுமிக்கு 5 வயதுதான் ஆகிறது. ஆனால், ஸ்பைடர் மேன் போல் கை மற்றும் கால்களின் துணை கொண்டு சுவற்றில் ஏறுகிறாள்.

இந்த வீடியோவை பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://twitter.com/Fun_Viral_Vids/status/1437371171578732547

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Your product landing pages and bio store index quickly on search engines, driving organic traffic directly to your digital products..