Connect with us

இந்தியா

நீட் விண்ணப்பதாரர்களுக்கு கடைசி வாய்ப்பு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Published

on

முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதுநிலை நீட் தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் திருத்தங்கள் செய்ய ஆன்லைனில் தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விண்ணப்பதாரரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தேர்வு நடைபெறும் நகரம், நாடு உள்ளிட்ட விவரங்களை மட்டும் மாற்ற முடியாது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் மற்ற விவரங்களைக் திருத்த வேண்டுமானால் nbe.edu.in என்ற இணையதள முகவரியில் சென்று ஏப்ரல் 7-ம் தேதி வரை திருத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

புகைப்படங்களை சரி செய்தல் உள்ளிட்ட திருத்தங்களைச் செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும், கட்டணம் செலுத்தினால் மட்டுமே திருத்தங்கள் செய்யப்படும் என்பதையும் விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் திருத்தங்கள் செய்வதற்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது என்றும் இதுவே கடைசி வாய்ப்பு என்றும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
emilio lejit. Joining the university of engineering and technology lahore (uet lahore) means becoming part of a dynamic, forward thinking institution that values innovation, diversity, and academic excellence. More.jammu kashmir high court recruitment notification out apply online, check eligibility..