Connect with us

சினிமா

பக்கத்து ஸ்டேட் தான.. தமிழ்லயே பேசுறேன்; ஐதராபாதில் அதகளம் பண்ண தனுஷ்!

Published

on

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரகனி நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது.  நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் களைகட்டியது.

சென்னையில் வாத்தி ஆடியோ லாஞ்ச் நடைபெற்ற நிலையில், டிரைலர் லாஞ்சை ஐதராபாத்தில் வைத்து பைலிங்குவல் படத்தை சரிசமம் செய்துள்ளார் தனுஷ்.

#image_title

கேப்டன் மில்லர் படத்தில் தாடி மீசையுடன் நடித்து வரும் தனுஷ், அதே கெட்டப்புடன் கோட் சூட் அணிந்து செம மாஸாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நாயகி சம்யுக்தா மேனன் சேலையில் சும்மா கும்முன்னு வந்து ரசிகர்கள் கண்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் பேசும் போது, தெலுங்கில் தனக்கு அதிகம் பேச வராது. சொன்னா புரிஞ்சிப்பேன். ஆங்கிலத்தில் பேசுவதற்கு பதில், நம்ம பக்கத்து ஸ்டேட் தான தமிழ்லயே பேசுறேனே என கேட்க, ரசிகர்களும் பேசுங்கள் என்றனர்.

கொஞ்ச நேரம் தனுஷ் தமிழில் பேசினார். ஆனால், ஒரு சில ரசிகர்களுக்கு புரியவில்லை என்பதற்காக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். கடைசியில் மீண்டும் தமிழில் ரசிகர்கள் கோரிக்கைக்கு இணங்கி வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற “அமுல்பேபி.. இதுவரைக்கும் ரகுவரனை நீ வில்லனா தான பார்த்திருப்ப.. இனிமே ஹீரோவா பார்ப்ப” என பேச ரசிகர்கள் தலைவா என தனுஷை கொண்டாடி தீர்த்தனர்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?