Connect with us

தமிழ்நாடு

அரசியலை விட்டே விலக தயார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்

Published

on

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் அந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் நிரூபித்தால் தான் அரசியலை விட்டே விலக தயார் என்றும் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் கோவில்பட்டி தொகுதிக்குரிய கரிசல்குளம், சிவந்திபட்டி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது பொதுமக்களிடையே பேசினார்.

அப்போது ’அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் எனக்கு சிங்கப்பூரில் ஹோட்டல் இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி உள்ளனர். சிங்கப்பூரில் எனக்கு ஓட்டல் இருப்பதாக அவர்கள் நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகி செல்ல தயார் என்று கூறினார்.

தேர்தல் ஆணையத்தில் தனது சொத்துக்கள் குறித்த முழு விவரங்களை வெளிப்படையாக கூறியுள்ளதாகவும் அதை தவிர வேறு எந்த சொத்தும் தனது பெயரில் இல்லை என்றும் கூறிய கடம்பூர் ராஜு தன் மீது கூறிய அவதூறு பேச்சை திரும்பப் பெறவில்லை என்றால் அவதூறு கூறியவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்றும் அவர் எச்சரித்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
🎯 für wen lohnt sich der dji gimbal wirklich ?. て?. סופר קמגרה | super kamagra shefapharm.