Connect with us

கிரிக்கெட்

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: தலை காயத்தால் விலகிய மயங்க் அகர்வால்

Published

on

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளார் மயங்க் அகர்வால்.

இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது இந்தத் தொடர். இதற்காக இந்தியக் கிரிக்கெட் அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வலைப்பந்து பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மயங்க் அகர்வாலுக்கு இன்று காயம் ஏற்பட்டது.

வலைப்பயிற்சியின் போது மயங்க் அகர்வாலின் தலையில் பந்து பட்டதால் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து மயங்க் அகர்வால் விலகி உள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் கில் காயம் காரணமாக விலகி இருந்தார். தற்போது மயங்க் அகர்வாலும் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி உள்ளார்.

இதனால் இந்திய அணியின் பேட்டிங் சற்று நெருக்கடியைச் சந்தித்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தொடக்க ஆட்டக்காரர் ஆக கே.எல்.ராகுல் அல்லது அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய இருவரில் யாரேணும் ஒருவரை முதல்கட்ட பேட்ஸ்மேன் ஆக களம் இறக்க இந்திய அணியினர் ஆலோசித்து வருகிறார்களாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Yesterday’s soccer scores. If you’re planning a career move in 2025, the latest punjab rural municipal services company engineering jobs in lahore and other punjab based roles may be the perfect fit. The rbi grade b phase 1 exam for grade b (dr) general will be conducted on september 8, 2024, while the phase 1 exam for depr/dsim departments will be held on september 14, 2024.