Connect with us

விளையாட்டு

மேரிகோம் உலக சாதனை: 6-வது முறையாக உலக சாம்பியன் பட்டம்!

Published

on

டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரிகோம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஆறாவது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்று மேரிகோம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் தொடங்கிய உலகக்கோப்பை மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கணைகள் பங்கேற்றனர். இதில் 48 கிலோ பிளைவெயிட் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோடாவை எதிர்கொண்டார்.

மூன்று சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் மேரிகோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் விராங்கணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று புதிய உலக சாதனையை படைத்துள்ளார் மேரிகோம். மேலும் இந்த வெற்றியை அவர் நாட்டிற்கு அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Truyện mới sự trở về của người vợ bị bỏ rơi (trọng sinh) vừa được dịch tại , chúng tôi cập nhật nhanh và đầy…. Offentliga laddstationer för elbilar är en viktig del av den gröna infrastrukturen och spelar en avgörande roll för att främja användningen av elbilar. : upptäck hemligheterna bakom din vistelse.