Connect with us

செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய அப்டேட்டுகள்

Published

on

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டம் தொடங்கியதிலிருந்து பெண்களின் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த திட்டத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.

  1. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் முதல் கட்டம் நிறைவு
    ஆகஸ்ட் 14-ஆம் தேதியுடன் மாநிலம் முழுவதும் நடைபெற்ற முதல் கட்ட முகாம் நிறைவடைந்தது. இந்த முகாமில் லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

  2. விண்ணப்ப பரிசீலனை தொடக்கம்
    இந்த முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 15 முதல் விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் பரிசீலனையில் உள்ளன.

  3. விண்ணப்ப நிலை அப்டேட்
    விண்ணப்பித்த பெண்களுக்கு அவர்களின் விண்ணப்ப நிலை குறித்து அப்டேட் செப்டம்பர் முதல் வாரம் முதல் கிடைக்க வாய்ப்புள்ளது.

  4. இன்னும் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு
    தகுதியுள்ள பெண்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால், தற்போது நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

  5. புதிய ரேஷன் கார்டு வைத்தவர்களுக்கும் வாய்ப்பு
    புதிய ரேஷன் கார்டு பெற்று, ஆக்டிவேட் செய்தவர்களும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். நவம்பர் மாதம் வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து தகுதிகளும் இருந்தால்தான் விண்ணப்பம் ஏற்கப்படும். பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு மட்டுமே புதிய பயனாளிகள் திட்டத்தில் சேர்க்கப்படுவர். எனவே தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Cung Đấu. Funderat på hur det skulle kännas att köra en bil som är helt tyst. Lý dung cười : “thẩm cô nương hỏi cái này làm cái gì, chẳng lẽ muốn cầu xin chủ tử của ta thả ngươi đi sao.